28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்சே

🔥 Views : 7
👁 Reading Now : 55

எம்.பி. பதவியில் இருந்து விலகியுள்ள பசில் ராஜபக்சே அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே வழங்கினார். மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சே தனது இலங்கை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பொருளாதார நெருக்கடியில் இலங்கை போராட்டம் நடக்கும் நிலையில் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே வழங்கினார். எம்.பி. பதவியில் இருந்து விலகியுள்ள பசில் ராஜபக்சே அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எம்.பி பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles