29.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

சரியாக செயல்படாத 7 அமைச்சர்கள்; அம்னோ குற்றச்சாட்டு!

🔥 Views : 8
👁 Reading Now : 20
To Listen News In Tamil, Please Click the Play Button

நாடு கோவிட்19 நோய்த்தொற்று தாக்கத்தில் இருக்கும் நிலையில் 7 அமைச்சர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவில்லை என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் ரஸ்லான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தில் மூத்த அமைச்சராக இருக்கும் அஸ்மின் அலி, வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஸுரைடா உட்பட ஏழு அமைச்சர்கள் பெயரை அவர் சுட்டிக்காட்டினார். இவர்கள் தங்கள் பணியை சிறப்பான முறையில் மேற்கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles