29.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

கணபதி மரணம் தொடர்பில் விசாரணை தொடர்கிறது!

🔥 Views : 6
👁 Reading Now : 37
To Listen News In Tamil, Please Click the Play Button

காவல் கைதி கணபதி மரணம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கோம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் அரிபாய் அறிவித்தார்.
இவரின் மரணத்தை ஒளிவுமறைவின்றி விசாரணை நடைபெறுகிறது.
கணபதி மரணம் அடைந்த பின்னர் இப்போது சிவபாலன் மரணம் அடைந்துள்ளார்.
இவ்விரு மரணம் பெரும் வேதனை அளிக்கிறது
இந்த காவல் கைதிகள் மரணம் தொடர்பில் பொலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் மனதளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
எங்கள்
பிள்ளைகளை பார்த்து சக நண்பர்களும் கேலி செய்கிறார்கள்.
இது எங்கள் குடும்பங்களை வேதனை அடைய செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles