35.1 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

17 தடுப்புக் காவல் மரணங்கள் இன்னமும் விசாரிக்கப் படுகின்றன

இவ்வாண்டு, முதல் ஏழு மாதங்கள் நேர்ந்த 19 தடுப்புக் காவல் மரணங்களில் 17 இன்னும்
விசாரிக்கப்படுவதாக புக்கிட் அமான் செயலாளர் நூர்சியா முகமட் சாடுடின் தெரிவித்தார்
எஞ்சியிருக்கும் இரண்டில், ஒன்றில், 4 பேர் சம்பந்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டதால், மேல் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கும் வேளையில் மற்றொண்டு மரண விசாரணைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேற்கண்ட மரணங்களில் 9 தடுப்புக் காவலிலும் 8 பேர் மருத்துவமனைகளிலும் இருவர் மருத்துவமனைகளுக்குச் செல்லும் போதும் நிகழ்ந்துள்ளன.
14 மரணங்களில் உள்ளூர்காரர்கள் சம்மந்தப்பட்டவை என்றும் எஞ்சியவை வெளிநாட்டினரை உட்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles