30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அணி என்ற பிணி அம்னோவில் இல்லை

🔥 Views : 7
👁 Reading Now : 34

அம்னோவில் பல அணிகள் செயல்படுவதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை என்று அதன் துணைத் தலைவர் Mohamad Hasan (முகமட் ஹசான்) தெரிவித்தார்.
தமக்குத் தெரிந்த வரை எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதனை மேல்மட்டத் தலைவர்கள் கலந்தாலோசித்து தீர்த்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய Tajuddin Abdul Rahman (தாஜுடின் அப்தில் ரஹ்மான்) உச்சமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, கட்சித் தலைவர் Zahid (ஸாஹிடி ஹமிடி) பதவி விலக வேண்டுமென்று கோரியதோடு, கட்சிக்குள் 3 அணிகள் இருப்பதாகவும் முகமட் ஹசான், ஸாஹிட்டை கவிழ்க்கச் சதி செய்து அதில் தோல்வியுற்றதாகவும் தெரிவித்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles