30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மலேசியாவில் தேடப்பட்டுவந்த தொழிலதிபர் தாய்லாந்தில் கைது

🔥 Views : 6
👁 Reading Now : 23

மலேசியாவில் தேடப்பட்டு வந்த தொழிலதிபர் டேடி தியோவ் வூய் ஹுவா தென் தாய்லாந்தின் பானோங் எனும் இடத்தில் கைது செய்யப்பட்டார்.
பினாங்கில் பிறந்தவரான இவர் எம்பிஐ நிறுவத்தைத் தோற்றுவித்து இணையதள சூதாட்டத்தை நடத்தியதோவு பண மோசடியியிலும் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டவராக இருந்துள்ளார்.
குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க அவர் தாய்லாந்தில் வசித்து வந்துள்ளதாகவும் அவருக்கு தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, மக்காவ் ஆகிய நாடுகளில் தொழில்களை நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles