25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

ஜோ லோவின் குடும்பத்தினர் மீது 400 கோடி டாலர் வழக்கைத் தொடுக்க நீதிமன்றம் அனுமதி

🔥 Views : 6
👁 Reading Now : 53

ஜோ லோவில் குடும்பத்தினர் மீது 1எம்டிபி நிறுவனம் 378 கோடி டாலர் வழக்கைத் தொடுக்க உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சிங்கப்பூரில் இருக்கும் ஜோ லோவின் மூத்த சகோதரி லோ மே, ஹாங்காங்கில் இருக்கும் அவரது சகோதரர் லோ தீக் ஸ்வென் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஜோ லோவிடமிருந்து 661 மில்லியன் டாலரும் அவரிடகும் டான் என்பவரிடமிருந்து 41 மில்லியன் டாலர், 397 மில்லியன் டாலர், 608 மில்லியன் டாலரும் ஜோ லோ மற்றும் அவரின் தகப்பனாரிடமிருந்து 325 மில்லியன் டாலரையும் பெற வழக்கு தொடுக்கப்படும்.
1எம்டிபி குளோபல் நிறுவனம் ஜோ லோவிடமிருந்து 630 மில்லியன் டாலர், ஜோ லோ மற்றும் அவரது தகப்பனாரிடமிருந்து 2 மில்லியன் டாலரையும் பெற வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles