26.4 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

கட்சி தாவலைத் தடுக்கும் சட்டம் ஏற்றுக் கொண்டபோது, 11 எம்பிக்கள் அதில் கலந்து கொள்ளவில்லை

🔥 Views : 7
👁 Reading Now : 54
கட்சி தாவலைத் தடுக்கும் சட்டத்தை நேற்று மக்களவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
அதனை அவைக்கு வந்திருந்த 209 எம்பிக்கள் வாக்களித்து ஏற்றுக் கொண்ட வேளையில் 11 பேர் கலது கொள்ளவில்லை என்பது அறியப்படுகிறது.
அதில் பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang அப்துல் ஹடி அவாங், பெர்சத்து துணைத் தலைவர் Ahmad Faizal Azumu (அமாட் ஃபைசால் அஸுமு), மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் ஆகியோர் முக்கியமானவர்களாகும்.
பொருளாதரத் துறை துணையமச்சர் Eddin Syazlee Shith (எட்டின் ஷாஸ்லி ஸித்), Maszlee Malik (மஸ்லி மாலிக்), தே கோக் லிம், Mohammaddin Ketapi (மோஹாமட்டின் கெத்தாப்பி), Datuk Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal (சைட் அப்து ஹுசின் ஹாஃபிஸ் சைட் அப்துல் ஃபசால்) , Che Abdullah Mat Nawi (செ அப்துல்லா மாட் நாவி), Mordi Bimol (மோர்டி பிமோல்) ஆகியோர் மக்களவையில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles