26.4 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

ஜூன் 1 முதல் 14ஆம் தேதி வரை முழு பொது முடக்கம்!

🔥 Views : 20
👁 Reading Now : 28

நாட்டில் கோவிலட் 19 நோய்த்தொற்று தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முழு பொது முழக்கம் அறிவிக்கப் படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று அறிவித்தார் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார் அவர்.
சமூக நடவடிக்கைகள், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன.
இருப்பினும் அத்தியாவசிய சேவைத் துறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles