31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

தெங்கு ஸப்ருல் கோல சிலாங்கூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி

🔥 Views : 7
👁 Reading Now : 58

ஷா ஆலமிம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில மாநாட்டில் நிதியமைசர் Tengku Zafrul (தெங்கு ஸப்ருல் அஸிஸ்) சிலாங்கூர் அம்னோவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் டான்ஸ்ரீ Noh Omar (நோ ஒமார்) அதனை அறிவித்தார். இப்போதிருக்கும் Jamal Yunos (ஜமால் யூனோஸுக்குப்) பதிலாக அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சரான தெங்கு ஸப்ருல் செனட்டராக நியமிக்கப்பட்ட பின்னர், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். தீவிர அரசியலில் ஈடுபட அவரை கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சிலாங்கூர் அம்னோ அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles