29 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

பிரேக் பிடிக்காததால் 8 வாகனங்களை மோதித் தள்ளிய லாரி

🔥 Views : 6
👁 Reading Now : 57

பிரேக் பிடிக்காததால் , சாலையில் எட்டு வாகனங்களை மோதித் தள்ளியிருக்கின்றார் லாரி ஓட்டுநர் ஒருவர். அந்த சம்பவம் நேற்று மாலை, பூச்சோங்- புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது . சம்பவத்தின் போது , வாகன நெரிசலால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தன. அப்போது பிரேக்கில் ஏற்பட்ட பிரச்சனையால், முன்னிருந்த 8 வாகனங்களை , கற்களை ஏற்றியிருந்த லாரி மோதித் தள்ளியதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் இசுடின் அப்துல் வாஹாப் (Izuddin Ab Wahab) தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட 34 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles