25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

நஜிப்பின் சொத்து மதிப்பு 4.5 மில்லியன் ரிங்கிட்தானா? -நம்பும் படியாக இல்லையே!

🔥 Views : 8
👁 Reading Now : 33

தமக்கு 4.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் மட்டுமே இருப்பதாக Najib Razak (நஜிப் ரசாக்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அஃபிடெவிட்டில் தெரிவித்துள்ளார். எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து களவாடப்பட பணத்தை மீட்க அவரின் சொத்துகளை முடக்கும் வழக்கைத் தாக்கல் செய்துள்ளதற்குத் தமக்கு மேற்கண்ட சொத்து மட்டுமே இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார் தமக்கு மொத்தமாக 4,490,774 ரிங்கிட் சொத்து இருப்பதாகவும் அதில், Amanah Saham (அமானா சாஹா) மில் 2,528,849 ரிங்கிட் பெறுமான பங்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பெந்தோங், பெக்கான், குவாந்தான், செமிஞ்சே ஆகிய இடங்களில் சொத்துகள் இருப்தோடு 252,000 ரிங்கிட் மதிப்பிலான வாகனங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles