33.5 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

வாழத் தகுந்த முக்கிய நகராக ஹாங்துவா ஜெயாவுக்கு அங்கீகாரம்

🔥 Views : 5
👁 Reading Now : 53
2021இல் மலேசியாவில் வாழத் தகுந்த முக்கிய நகராக மலாக்காவில் உள்ள ஹாங்துவா ஜெயாவும் மலாக்கா மாநகர் வரலாற்றுப்பூர்வ மன்றமும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
23 கூறுகளில் அவை சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு,  இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் நல்வாழ்வு, எதிர்கால பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழலின் தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 
இதனிடையே, அலோர் காஜா ஊராட்சி மன்றமும் ஜாசின் ஊராட்சி மன்றமும் 2021ஆம் ஆண்டுக்கான மிகவும் மகிழ்ச்சிமிக்க வாழ்க்கையை வாழ்த் தகுந்த இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles