33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் ராணுவ டாங்கி பழுதடைந்து வாகன நெரிசலை ஏற்படுத்தியது

🔥 Views : 6
👁 Reading Now : 63

ஜாலான் டாமன்சாரா சாலையில் ராணுவ போர் டாங்கி ஒன்று பழுதடைந்து ஒரு மணி நேரம் வாகன நெரிசலை ஏற்படுத்தியது.
தேசிய தினக் கொண்டாட்டத்தை ஒட்டி அணிவகுப்பு ஒத்திகைக்காக வந்த அந்த டாங்கி, பழுதடைந்தது. அதன் காரணமாக வாகன நெரிசலும், அதைக் காண மக்களின் கூட்டமும் அலைமோதியது.
காலை 11.20 மணியளவில் அந்த டாங்கி அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles