32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பொது போக்குவரத்து செயல்படும்!
காய்கறி சந்தைகள் திறக்க அனுமதி!

🔥 Views : 6
👁 Reading Now : 48

போது முடக்கம் காலத்தில்
பொது போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும், ஆனால் 50 விழுக்காடு கொள்ளளவுடன் இயங்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தியாவசியச் சேவையாகக் கருதப்படும் அனைத்து வணிகங்களும், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.

சந்தை : காலை 6 மணி முதல் 2 மணி வரை.
உழவர் சந்தை
: காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை.
மொத்த வியாபாரச் சந்தை : நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை
பெட்ரோல் நிலையம் : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை (நெடுஞ்சாலைகளில் இருப்பவை 24 மணிநேரமும் இயக்கலாம்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles