31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இபிஎப் அலுவலகம் முழுமையாக அடைப்பு!

🔥 Views : 5
👁 Reading Now : 38
To listen this news in Tamil, Click play button

நாட்டில் பொது முடக்கம் காலகட்டத்தில் ஊழியர் சேமநிதி எனப்படும் இபிஎப் அலுவலங்கள் மூடப்படும் என்று இபிஎப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இபிஎப் சந்தாதாரர்கள் தங்களது வருகையை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
சந்தாதாரர்கள் இபிஎப் தொகையை மீட்பது உட்பட இதர சேவைகளுக்கு இபிஎப் இனணயத்தள சேவையை பயன்படுத்தும்படி அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles