31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

டோமி தோமஸின் குற்றச்சாட்டை மூடி மறைக்க வேண்டாம்

🔥 Views : 7
👁 Reading Now : 35

முன்னாள் சட்டத் துறைத் தலைவர் Tommy Thomas (டோமி தோமஸ்) தமது சுயசரிதை புத்தகத்தில் அரசின் குறைபாடுகளை அமைச்சரவை மூடி மறைக்க வேண்டாமென அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidi (அமாட் ஸாஹிட் ஹமிடி) குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களை சிறப்பு ஆய்வுக் குழு ஆய்வு செய்து அறிக்கையை அமைச்சரவையில் தாக்கல் செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர் Wan Junaidi Tuangku Jafar (வான் ஜுனைடி துவாங்கு ஜாபார்) தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைக்காமல் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் அமைச்சர்கள் இருந்துள்ளதால், அந்த ஆட்சியின் முறைகேடுகளை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென ஸாஹிட் ஹமிடி சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles