32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

குவா மூசாங்கில் தெங்கு ரஸாலிக்குப் பதிலாக ரம்லி முகமட் நோர் போட்டியிட வேண்டும்

🔥 Views : 5
👁 Reading Now : 51

கேமரன் மலை எம்பியான பூர்வக்குடி தலைவரான Ramli Mohd Nor (ரம்லி முகமட் நோர்), குவா மூசாங் தொகுதியில் போட்டியிட வேண்டுமென பூர்வக்குடி அமைப்பின் தலைவர் Nasir Dollah (நாசிர் டோலா) கேட்டுக் கொண்டுள்ளார்.
கேமரன் மலை தொகுதி மஇகாவுக்கு வழங்கப்படுமானால், ரம்லி குவா மூசாங்கில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றும், அத்தொகுதியில் 5 முறை வென்றிருக்கும் Tengku Razali (தெங்கு ரஸாலி) சொல்லிக் கொள்ளுமளவுக்கு அங்குள்ள பூர்வக்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு செய்யவில்லை என்பதால், ரம்லியே அத்தொகுதியின் சிறந்த வேட்பாளராக இருப்பார் என்று நாசிர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles