29.3 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

பருவமழைக் காலத்தில் தேர்தல் மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்

🔥 Views : 19
👁 Reading Now : 40

பருவ மழைக்காலத்தில் பொதுத்தேர்தலானது ஜனநாயகக் கடமை, உயிர்பிழைப்பு ஆகிவற்றிற்கிடையே மக்களை இக்கட்டில் சிக்க வைக்கும் என்று நூருல் இஸ்ஸா அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் தேர்தலை வலுயுறுத்துவது என்பது அம்னோ தலைவர்களின் பொறுப்பற்றதனம் என்றும் அவர்களுக்குப் பட்டமும் பதவியும் அதிகாரமும் முக்கியமே தவிர மக்களின் வாழ்வு இல்லையென அவர் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles