29.3 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

உரிமையை நிலைநாட்டவே பேரரசருக்குக் கடிதம்

🔥 Views : 15
👁 Reading Now : 54

இவ்வாண்டிந் பொத்தேர்தலை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனலின் 12 அமைச்சர்கள் பேரரசருக்குக் கடிதம் எழுதியது தங்களின் உரிமையை நிலைநாட்டவே என அதன் துணைத் தலைவர் Ahmad Faizal Azumu (அமாட் ஃபைசால் அசுமு) தெரிவித்தார். இது தங்களின் உரிமை என்றும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
போதுத்தெர்தல் சம்பந்தமாக எங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கவே அதனைச் செய்ததாகவும் அதனைச் சிலர் ஏற்றுக் கொள்ளாததை தாங்கள் பொருட்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை பெர்சத்துவின் உதவித் தலைவர் ராட்ஸி ஜிடின், பெரிக்காத்தானின் 12 அமைச்சர்கள் எதிர்ப்புக் கடிதத்தைப் பேரரசருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles