29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

அரசின் முன்னாள் ஊழியர்கள் 350 ரிங்கிட் உதவிநிதியை 2023 ஜனவரியில் பெறுவர்

🔥 Views : 6
👁 Reading Now : 59

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அரசின் முன்னாள் ஊழியர்களுக்கான 350 ரிங்கிட் நிதியுதவி அடுத்தாண்டு ஜனவரி மாதம் பெறுவர் என்று நிதியமைச்சர் Tengku Zafrul Tengku Abdul Aziz (தெங்கு ஸஃப்ருல் அஸிஸ்) தெரிவித்தார்.
நோன்புப் பெருநாளுக்கான 300 ரிங்கிட்டை ஒரு மில்லியன் முன்னாள் அரசு ஊழியர்களுக்கு அடுத்தாண்டு மார்ச் மாதம் வழங்கப்படும்.
இந்த ஒதுக்கீடானது 15ஆவது பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர், நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles