30.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

குடிநுழைவு திட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட இந்தோனேசியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்

🔥 Views : 5
👁 Reading Now : 37

இந்தோனேசிய தூதரகத்தின் அலுவலக அதிகாரியின் ஒத்துழைப்போடு சபா குடிநுழைவு திட்டத்தின் கீழ் 342 இந்தோனேசியர்கள் புதன்கிழமையும் , நேற்றும் அவர்களது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடல் மார்க்கமாக அந்த சட்டவிரோத குடியேறிகள் Tawau துறைமுகத்திலிருந்து இந்தோனேசியாவின் Nunukan துறைமுகத்திற்கு திரும்பினர் என சபா குடிநுழைவு இயக்குனர் டத்தோ SH Sitti Saleha Habib yussof தெரிவித்தார். புதன்கிழமையன்று 135 பேரும் நேற்று மேலும் 207 பேரும் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles