30.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

டாக்டர் ராமசாமி பிறை தொகுதியிலிருந்து மாற்றப்படுவாரா?

🔥 Views : 6
👁 Reading Now : 39

பினாங்கு முதலமைச்சரின் தவணைக் காலம் ஈராண்டுகளாக திருத்தம் செய்யப்பட்ட வேளையில், அந்த விதிமுறை துணை முதல்வருக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிறை சட்டமன்ற உறுப்பினராக 2008இல் இருந்து வரும் டாக்டர் ராமசாமியை வேறு தொகுதிக்கு மாற்றவும் அவரின் துணை முதலமைச்சர் பதவியை வேறொருவருக்கு வழங்கவும் பரிசீலிக்கப்படுவதாக வைப்ஸ் இணைய பத்திரிகை தெரிவித்துள்ளது.
துணைப் பதவியிலிருந்து அவர் அகற்றப்பட்டால், அப்பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles