26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீர்
மீண்டும் ஜெர்லுன் தொகுதியில் போட்டி

🔥 Views : 7
👁 Reading Now : 63

பெஜுவாங் தலைவர் Mukhriz Mahathir (முக்ரிஸ் மகாதீர்) மூன்றாவது முறையாக கெடா, ஜெர்லுன் தொகுதியில் போட்டியிடவிருப்பதாகத் தெரிகிறது.
செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த துன் மகாதீர், கூட்டரசுப் பிரதேச பெஜுவாங் தலைவர் Khairuddin Abu Hassan (கைருடின் அபு ஹசான்) தித்திவங்சா தொகுதியிலும் தலைமைச் செயலாளரும் முன்னாள் துணை நிதியமைச்சருமான Amirudin Hamzah (அமிருடின் ஹம்ஸா) குபாங் பாசு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.
பெர்சத்து உறுப்பினரும் ஜெராம் சட்டமன்ற உறுப்பினருமான Shaid Rosli (ஷாயிட் ரோஸ்லி)கோலாசிலாங்கூர் தொகுதியிலும் மகளிர் பிரிவு தலைவி Che Asmah Ibrahim (சே அஸ்மா இப்ராஹிம்) சிப்பாங்கிலும் பேராக் பெஜுவாங் தலைவர் Mior Nor Haidir Suhaimi (மியோர் நோர் ஹைடிர் சுஹைமி) தாப்பாவிலும் போட்டியிடுவார்கள் என மகாதீர் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles