27.8 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

135 உணவு கொடைகளை வழங்கினார் சாலர்ஸ் சந்தியாகோ!

🔥 Views : 40
👁 Reading Now : 38

நாட்டில் கோவிட் 19 தோற்று அதிகரிப்பால் பொதுமுடக்கம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அந்த வகையில் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களுக்கு 135 உணவு கொடைகளை கிள்ளான் உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ வழங்கி உதவி புரிந்தார்.
இன்று காலை கிள்ளான், பண்டமாரான், தெப்பி சுங்கை ஆகிய இடங்களுக்கு சென்ற அவர் உணவு கூடைகள் வழங்கி உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles