32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பெரிக்காத்தானுக்கான ஆதரவை ஜிபிஎஸ் விலக்கிக் கொள்ள வேண்டும் – கூச்சிங் தேவாலயத் தலைவர்கள் அறைகூவல்

🔥 Views : 6
👁 Reading Now : 32
  • புதிய அரசாங்கத்தை அமைக்க பெரிக்காத்தான் நேஷனலுக்கு, காபுங்கான் பார்ட்டி சரவாக் அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென கூச்சிங் கத்தோலிக்க, ஏங்லிக்கன் தேவாலயத் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
    • பெரும்பாலான சரவாக்கியர்கள் இந்த ஒத்துழைப்பை எதிர்ப்பதாகவும் மற்ற சிறுபான்மை சமூகத்தினரிடமும் சமயத்தவரிடம் வெறுப்பைக் காட்டும் பிரிவினர் நாட்டில் எல்லா சமயத்தினரையும் அரவணைத்துச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
    • சமய தீவிரவாதமும் மற்ற சமயத்தினரை மதிக்காதத் தன்மையானது சரவாக்கிலும் மலேசியாவிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்லவென கூச்சிங் ஆர்ச்பிஷப் Simon Poh (சைமன் போ) சுட்டிக்காட்டினார்.

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Latest Articles