33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சபா பெர்சத்துவிலிருந்து 4 எம்பிக்கள் விலகல்

🔥 Views : 9
👁 Reading Now : 60

காபுங்கான் ராக்யாட் சபாவில் உறுப்பியம் பெற்றிருக்கும் 4 பெர்சத்து எம்பிகள் அதிலிருந்து விலைகியிருப்பதாக அதன் உதவித் தலைவர் Ronald Kiandi (ரோனால்ட் கியான்டி) சபாநாயகருக்குத் தெரிவித்துள்ளார்.
Armizan Ali (அர்மிஸான் அலி- பாப்பார்), Khairul Firdaus Akhbar Khan (கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான்- பத்து சாப்பி), Jonathan Yasin (ஜொனாதன் யாசின்-ரானாவ்), Matbali Musah (மாட்பாலி மூசா-சிபித்தாங்) ஆகியோரே அவர்களாவர்.
அவர்கள் பெர்சத்துவிலிருந்து விலகியதை சபாநாயகர் 21 நாள்களுக்குள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க அவர் கேட்டுக் கொண்டதோடு, 6 மாத காலத்தில் அவர்களின் தொகுதிகளில் மறு தேர்தலை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அவர்கள் நால்வரும் பெர்சத்துவிலிருந்து விலகி, வேறு கட்சிக்குத் தாவவில்லை என்பதால், அவர்களின் எம்பி பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles