32 C
Kuala Lumpur
Tuesday, August 25, 2026

Vetri

பினாங்கின் பிரபல ரொட்டி சானாய் கடையை இரு வாரங்களுக்கு மூட உத்தரவு

🔥 Views : 18
👁 Reading Now : 65

🔊To listen to this news in Tamil, Please select the text.

சுத்தத்தை அனுசரிக்காத பினாங்கு ஜாலான் டிரான்ஸ்பரில் உள்ள ரொட்டி சானாய் அங்காடிக் கடை இரு வாரங்களுக்கு தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.
அதன் அசுத்தமான சுற்றுச்சூழலும் உணவுகளின் சுத்தத்தைப் பேணாத காரணத்தினால் அந்த உத்தரவு விதிக்கப்பட்டது.
53 விநாடிகள் ஓடும் வீடியோ பதிவில் ரொட்டி சானாய் தயாரிக்கும் இடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளின் மேல் கோழியின் எச்சம் இருந்ததை அமலாக்க அதிகாரிகள் கண்டு மேற்கண்ட உத்தரவை அளித்துள்ளனர்.
அந்தக் கடையில் வேலை செய்வோருக்கு உணவைக் கையாளும் பயிற்சி வழங்காததற்காக 500 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles