33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

இரு மேல்மட்டப் பதவிகளுக்கான போட்டியை உறுப்பினர்களே தீர்மானிப்பர்

🔥 Views : 4
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

அம்னோவின் இரு மேல்மட்டப் பதவிகளுக்குப் போட்டி வேண்டுமா என்பதை கட்சியின் 160,000 உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டுமென தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
மேல்மட்டப் பதவிகளுக்குப் போட்டி தவிர்க்கப்பட்டிருப்பது கட்சியில் இதற்கு முன்னர் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமக்குப் போட்டியிருந்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பட்டார்.
2018இல் தமக்கு எதிராகத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட Khairy Jamaluddin (கைரி ஜமாலுடின்), Tengku Razaleigh Hamzah (தெங்கு ரஸாலி ஹம்சா) ஆகியோரைத் தாம் வெற்றி கொண்டதாகவும் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles