
🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிதியுதவிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், தனியார் துறை ஊழியர்கள் பெறும் போனஸ் தொகைக்கும் வரி விலக்கு வழங்கப்பட வேண்டுமென மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தலைவர் Kamarul Baharin Mansor (கமாருல் பாஹ்ரேய்ன் மன்சோர்) வலியுறுத்தியுள்ளார்.
அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பாகுபாடு காட்டாமல், அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



