
🔊To listen to this news in Tamil, Please select the text.
மோட்டார் சைக்கிள்களில் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்யும் இளைஞர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் அவர்கள் குறைந்தது எஸ்பிஎம் கல்வித் தகுதியோடு உள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அது மட்டுமே தங்களின் வருமானம் என 74 விழுக்காட்டினர் குறிப்பிட்டதோடு மாதமொன்றுக்கு 1,500லிருந்து 3,170 ரிங்கிட் வரை சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 60 விழுக்காட்டினருக்கு சேமிப்பு எதுவும் இல்லை, 55 விழுக்காட்டினருக்கு காப்புறுதி பாதுகாப்பு இல்லையென்றும் கண்டறியப்பட்டுள்ளது.



