
🔊To listen to this news in Tamil, Please select the text.
கெடா முன்னாள் மந்திரிபெசார் Syed Razak Syed Zain காலமானார். Kubang Rotan முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் சனுசி ஜூனிட்டிற்குப் பிறகு 1990ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை கெடாவின் 8ஆவது மந்திரிபெசாராக இருந்துள்ளார். 79 வயதான சைட் ரசாக் இன்று காலை 11 மணியளவில் சுங்கை பட்டாணியிலுள்ள தமது இல்லத்தில் இறந்ததாக கோலா கெடா அம்னோவின் இடைக்காலத் தலைவர் Zaki Abdul Rashid தெரிவித்தார்.



