29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பாலிங் முன்னாள் எம்பி அஸீஸ் கெடா நிறுவனத் தலைவராக நியமனம்

🔥 Views : 5
👁 Reading Now : 24

🔊To listen to this news in Tamil, Please select the text.

பாலிங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Abdul Azeez Abdul Rahim (அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம்) கெடா வட்டார மேம்பாட்டு அதிகாரத்துவ நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
இந்த நியமனமானது வட்டார மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மாநில ஏஜென்சிகளை வலுபடுத்தும் என ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
இப்பதவியில் இருந்த கெடா அம்னோ தலைவர் Jamil Khir Baharom (ஜாமில் கிர் பஹாரோமிற்கு) வேறு பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலமாக பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த அம்னோ தலைவர்களுக்கு அரசு சார்பு நிறுவனங்களில் பதவி வழங்குவது அதிகரித்து வருகிறது. இதற்கு பக்காத்தான் அரசு எப்படி சம்மதிக்கிறது என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles