34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

தேசிய தினக் கொண்டாட்டம் ; LRT, MRT, மோனோரேல் சேவைகள் அதிகாலை மணி நான்குக்கு தொடங்கும்

🔥 Views : 4
👁 Reading Now : 20

🔊To listen to this news in Tamil, Please select the text.

இம்மாதம் 31-ஆம் தேதி, தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, Rapid KL நிறுவனத்தின் கீழ் இயங்கும், LRT, MRT, மோனோரேல் இலகு இரயில் சேவைகள் அதிகாலை மணி நான்கு தொடங்கி சேவையை வழங்கும்.

அதனை ஓர் அறிக்கையின் வாயிலாக Rapid KL நிறுவனம் தெரிவித்தது.

2023 தேசிய தினக் கொண்டாட்டத்தை கண்டு களிக்க, புத்ராஜெயா சதுக்கத்துக்கு செல்ல விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக அந்த சேவை நேர நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், புத்ராஜெயா MRT நிலையத்திலிருந்து, புத்ராஜெயா சதுக்கத்துக்கு செல்ல, இலவச பேருந்து சேவைகளும் எற்படுத்தி தரப்படவுள்ளன. அதற்காக 50 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென, Rapid KL தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles