32.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

டத்தோ ஸ்ரீ விருது பெற்ற நீதிபதி சொக்கலிங்கத்திற்கு தொழிலதிபர் தண்ணீர் மலை செட்டியார் வாழ்த்து

🔥 Views : 9
👁 Reading Now : 57

🔊To listen to this news in Tamil, Please select the text.

அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான டத்தோ ஸ்ரீ விருது பெற்ற நீதிபதி சொக்கலிங்கத்திற்கு தண்ணீர் மலை செட்டியார் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சொக்கலிங்கம் தமிழகத்தில் நீதிபதியாக பலகாலம் பணியாற்றி கோவில்களுக்கும் ஏழைகளுக்கும் நன்கொடைகளை வழங்கி சிறப்பு சேர்த்தவர். அவரை மனமார்ந்த வாழ்த்துகிறேன் என்று தொழிலதிபர் தண்ணீர் மலை செட்டியார் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles