27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கிம்மாவின் 44 வது பேராளர் மாநாடு தொடங்கியது!

🔊To listen to this news in Tamil, Please select the text.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் கிம்மாவின் 44 வது பேராளர் மாநாடு தொடங்கியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக நாட்டின் துணை பிரதமர் சாஹிட் ஹமிடி தொடக்கி வைத்தார். அவருக்கு கிம்மா தலைவர் டத்தோ ஸ்ரீ சைட் இப்ராஹிம் சிறப்பு செய்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles