29.7 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

தமிழகத்திலிருந்து வரும் வியாபாரிகளுக்கு இங்கு இனிமேல் இடம் இல்லை!

🔊To listen to this news in Tamil, Please select the text.

தமிழகத்திலிருந்து வரும் வியாபாரிகளுக்கு இங்கு இனிமேல் இடம் இல்லை தலைவர் கோபாலகிருஷ்ணன் தீபாவளியை முன்னிட்டு நிறைய கனிகள் நிறைய கடைகள் போடப்பட உள்ளது எக்ஸ்போ நிகழ்ச்சியும் ஆங்காங்கே நடைபெற உள்ளது இதற்கு தமிழகத்தில் இருந்து வியாபாரிகளை கொண்டு வந்து இங்கு வியாபாரம் செய்ய சில நிறுவனங்கள் உதவி செய்கிறது இந்த ஆண்டு புதிய அரசாங்கத்தில் இது முற்றிலும் தவிர்க்கப்படும் முழுக்க முழுக்க உள்ளூர் வியாபாரிகளுக்கு தான் இங்கு வியாபாரம் செய்வதற்கு முதலிடம் தரப்படும் இதை மனித உடல் அமைச்சர் சிவகுமார் இடமும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இடமும் தெளிவாக என் விளக்கத்தை கூறியுள்ளேன் இதை இப்பொழுதே கண்டிக்க வேண்டும் என்று நான் சொல்லி உள்ளேன் மலேசியா வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் தீவாளி வியாபாரம் தான் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது அதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு இங்கு முதலில் இடம் கொடுங்கள் தமிழகத்தில் ஒன்றும் வியாபாரிகளை வைத்து இங்கு வியாபாரம் செய்ய வேண்டாம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது இது இந்த தீபாவளி அன்று மலேசியர்கள் தான் வியாபாரம் செய்ய முடியும் என்று கூறினார் என்று தலைவர் மை கி தலைவர் தத்துவ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார் கோபாலகிருஷ்ணன் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles