25.3 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

கேவிடி டைமண்ட்ஸ் தங்க மாளிகையின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி!

🔥 Views : 9
👁 Reading Now : 30

🔊To listen to this news in Tamil, Please select the text.

உங்கள் கே வி டி டைமண்ட்ஸ் தங்க மாளிகையின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி செய்கிறோம். மிகச்சிறந்த வடிவமைப்புகளுடன் உயர தர டிசைன்களில் நகைகள் கிடைக்கும். பதினையாயிரம் வெள்ளிக்கு நகை வாங்குவோருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம். பதத்தாயிரம் வெள்ளிக்கு நகை வாங்குவோருக்கு அரை கிராம் தங்க நாணயம் இலவசம். எங்களிடம் புதுமையான முறையில் வண்ண வண்ண டிசைன்களில் அனைத்து தங்க நகைகளும் கிடைக்கும். திருமணம் முதல் காதுகுத்து வரை அனைத்து சடங்குகளுக்கும் எப்மிடம் நகைகளை பெற்றுக்கொள்ளலாம். சிறப்பு தள்ளுபடியுடன் தருகிறோம் வாருங்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles