26.4 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன் மலேசியா வருகை

🔊To listen to this news in Tamil, Please select the text.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் தேதி அம்பாங் எம் சி ஏ மண்டபத்தில் என்னோடு பாட்டு பாடுங்கள் இன்னிசை நிகழ்ச்சிகாக இன்று நடிகர் மோகன் மலேசியா வந்துள்ளார் அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஷால் வரவேற்றுள்ளார். இந்நிகழ்விற்கான டிக்கட்டுகளை டிக்கெட் டூ யூ டொட் கோம் என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles