29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

சுங்கத் துறையின் அதிரடி நடவடிக்கையில் 65,000 லிட்டர் பீர் பறிமுதல்

🔥 Views : 5
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

நெகிரி செம்பிலான் சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 65,000 லிட்டர் பீர் பறிமுதல் செய்யப்பட்டது. பல்வேறு வகையான அந்த பீர்களுக்கான சுங்க வரி கிட்டத்தட்ட 20 லட்சம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் கோலாலம்பூரில் ஜாலான் பூச்சோங்கிலுள்ள பழைய கிடங்கு ஒன்றில் பீர் கலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையின் இயக்குனர் Mohammad Hafiz தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles