29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஸ்ரீ முருகன் கல்வி நிலை ஏற்பாட்டில் மாணவர்களுக்காக பயிற்சி பட்டறை

🔥 Views : 5
👁 Reading Now : 40

🔊To listen to this news in Tamil, Please select the text.

அண்மையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலை ஏற்பாட்டில் மாணவர்களுக்காக பயிற்சி பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ முருகன் கல்வி நிலைய இயக்குனர் தம்பிராஜா மிகவும் ஊக்கமும் ஆறுதலும் மாணவர்களிடம் கொடுத்தார் மாணவர்கள் கல்வியில் நன்றாக படித்து முன்னேற வேண்டும் இதற்கு முக்கியமாக ஆசிரியர்கள் பெற்றோர்கள் அதற்கு மேலாக இறைவன் வழிபாடு இருந்தால் தான் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles