29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

விரைவில் அமைச்சரவை மாற்றம்!

🔥 Views : 8
👁 Reading Now : 35

🔊To listen to this news in Tamil, Please select the text.

விரைவில் அமைச்சரவை மாற்றம் காணலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹித் ஹமிடி கோடிக் காட்டினார்.

உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவினத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயோப் காலமானதை தொடர்ந்து அப்பதவி காலியாகி உள்ளது.

இந்த இடத்தை நிரப்பும் புதிய அமைச்சரவை நியமிப்பது மட்டும் அமைச்சரவை சீரமைப்பு இல்லை.

மாறாக அமைச்சரவையிலும் பல மாற்றங்கள் செய்யப்படலாம்.  அதற்கான நடவடிக்கைகளை தான் பிரதமர் சிந்தித்து வருகிறார்.

இந்த அமைச்சரை மாற்றம் விரைவில் நடைபெறலாம் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அம்னோ நிகழ்வுக்கு பின் ஸாஹித் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles