33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

24 குழுக்கள் பங்கு பெற்ற ஸ்னுக்கர் போட்டி

🔥 Views : 10
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஏசி மிலான் விளையாட்டு கிளப்பின் தலைவர் பிரேம்குமார் ஏற்பாட்டில் இந்த போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியை காண ம இ கா மத்திய செயலவை உறுப்பினர் ராமலிங்கம் வந்திருந்து ஆதரவு கொடுத்தார். அவர் பேசும்போது இந்த விளையாட்டுப் போட்டி மிகவும் திறமை வாய்ந்ததாக உள்ளது. இந்தியர்கள் இந்த விளையாட்டில் அதிகமான பேர் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவர் ம இ காவின் மத்திய செலவு உறுப்பினர் ஆவார்.
பங்கு பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வெற்றி பெற்றவர்களுக்கு கிண்ணமும் ரொக்க தொகையும் பரிசாக வழங்கப்பட்டது.


மனிதவள அமைச்சர் சிவக்குமாரின் பத்திரிக்கையாளர் செயலாளர் முத்தமிழ் மன்னனும் கலந்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles