34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மருத்துவராக சேவையாற்ற மீண்டும் புத்ராஜெயா மருத்துவமனைக்கு திரும்பினார் முன்னாள் சுகாதார தலைமை இயக்குனர் நோர் ஹிஷாம்

🔥 Views : 7
👁 Reading Now : 44

🔊To listen to this news in Tamil, Please select the text.

முன்னாள் சுகாதார இயக்குனரான டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா மருத்துவராக தனது சேவையை வழங்க புத்ராஜெயா மருத்துவமனையின் எண்டோகிரின் மையத்திற்கு (Endocrine) திரும்பியிருக்கிறார்.
‘ஒவ்வொரு திங்கட்கிழமை அறுவை சிகிச்சையும், செவ்வாய்க்கிழமையன்று மருத்துவ ஆலோசனை சேவையையும் தான் வழங்கவிருப்பதாக நேற்று தனது முகநூலில் அவர் பதிவிட்டிருந்தார்.
220 படுக்கைகளோடு 10வது மாடியில் அதிநவீன மருத்துவ வசதிகளோடு இந்த மையம் அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

2002ல் அறுவை சிகிச்சை நிபுணராக அம்மருத்துவமனையில் இணைந்த அவர் கடந்த ஏப்ரல் 19ல் சுகாதார துறையின் தலைமை இயக்குனராக அதிகாரப்பூர்வமாக ஓய்வுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles