
🔊To listen to this news in Tamil, Please select the text.
சுங்கை பீசி தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் கழக ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை மலேசிய இந்தியர் சமூக நல இயக்கத் தலைவர் டாக்டர் கே. ஸ். பாஸ்கரன் தொடக்கி வைத்தர்.
சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி வளர்ச்சியிலும் சுங்கை பீசி சுற்றுவட்டார சமூக நல நடவடிக்கையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த முன்னாள் மாணவர் கழகத்திற்கு 2023-2025 தவணைக்கான பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக பி. எஸ். பத்துமலை, துணைத் தலைவராக டாக்டர் சௌந்தராஜன், செயலாளராக ஸ்ரீ பாலமுருகன், துணைச் செயலாளராக சந்தகுமாரன், பொருளாளராக மகேந்திரன், துணைப் பொருளாளராக பன்னிர்செல்வம் ஆகியோருடன் செயலவை உறுப்பினர்களாக திருமதி பொன்னி, திருமதி சித்ரா, திருமதி சரோஜா, நடராஜன், ஸ்ரீதரன், திருமதி. பரமேஸ்வரி, புஸ்பாநாதன், திருமதி லட்சுமி, செ.சீனிவாசன், ரா. மணிவாசகம், பெ. பெருமாள், திருமதி பார்வதி, திருமதி ரூபாகாந்தி, முகிலன்
தேர்வு பெற்றனர்.
