32.8 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

கெடாவில் அடுத்த வாரம்வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்

🔥 Views : 7
👁 Reading Now : 50

🔊To listen to this news in Tamil, Please select the text.

கெடா மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதம் 30 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கடுமையாக மழை பெய்யும் என வானிலைத்துறை எச்சரித்துள்ளது. அதோடு தீபகற்ப மலேசியா முழுவதிலும் கடுமையான காற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாலை வேளையில் கடுமையாக மழை பெய்யும் என கூறப்பட்டது. கெடாவில் அடுத்த ஏழு நாட்களுக்கும் மாலை வேளையில் கடுமையான மழை பெய்யும் என்பதால் வெள்ள அபாயத்தை எதிர்நோக்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாக கெடா பொது தற்காப்பு படையின் இயக்குனர் சாய்ரில் அனுவார் சால்முஜி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles