32.8 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

தமிழ் ஊடகத்தினருடன் ஜசெக மக்கள் பிரதிநிதிகள்

🔥 Views : 7
👁 Reading Now : 30

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஜனநாயக செயல் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இன்று அக்டோபர் 26 வியாழக்கிழமை தமிழ் ஊடகத்தினரை சந்தித்தனர். கோலாலம்பூர் லெபோ அம்பாங் வெற்றிலை உணவகத்தில் பகல் விருந்தோம்பலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஜசெக-வின் இந்திய மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மலேசியத் தமிழ் ஊடகத்தின் அனைத்துப் பிரிவினரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles