26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

புதுக்கோட்டையில் இளையதமிழவேள் ஆதி குமணன்நூல் அறிமுக விழா

🔥 Views : 7
👁 Reading Now : 24

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய புகைப்படக் கலைஞர் மக்கள் ஓசை பி.மலையாண்டி.
எழுதி உருவாக்கிய இளைய தமிழவேள் ஆதி குமணன் வரலாற்று நூலை புதுக்கோட்டை அறிவியல் இயக்கப் பேரவை அரங்கில் எழுத்தாளர்கள்,
கவிஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்ட
இலக்கிய விழாவில் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்
வெளியிட்டு இப்படி ஒரு எழுத்தாளர்-பத்திரிகையாளர் மலேசியாவில் வாழ்ந்ததை அறியும்போது எங்கள் நெஞ்சங்கள் எல்லாம் பெருமிதமடைகின்றன என்று பாராட்டுகளை வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles