26.6 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

SPM தேர்வு 2022 மார்ச்சுக்கு ஒத்திவைப்பு

🔥 Views : 46
👁 Reading Now : 21

இவ்வாண்டுக்கான SPM தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக கல்வியமைச்சர் ரட்சி ஜீடின் தெரிவித்தார் நாட்டில் நோய்த்தொற்று தாக்கத்தின் காரணமாக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வாய்மொழி மற்றும் நடைமுறையலான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles