34.8 C
Kuala Lumpur
Monday, August 24, 2026

Vetri

யார் குறை கூறினாலும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள்!

🔥 Views : 35
👁 Reading Now : 29

யார் குறை கூறினாலும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள் அந்த வகையில் ஹரே கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ஹரே கிருஷ்ணாவை ஹரே கிருஷ்ணாவை பாராட்டுகிறேன் என டத்தோஸ்ரீ சரவணன் கூறியுள்ளார். இன்று பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஐந்தாவது கிளையை திறந்து வைத்து பேசும் பொது இவ்வாறு கூறினார். அதிகமான மக்கள் காலையிலிருந்து காத்திருந்து சேலைகளை வாங்கி உள்ளனர் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles